அர்த்தநாரி - பெருமாள்முருகன் / Arttanaari / அர்த்தநாரி (9789382033875)
மாதொருபாகனின் தொடர்ச்சியே அர்த்தநாரி. கொஞ்சமும் தொடர்பறுபடாமல் கதை நகர்கிறது. ஒரு குடும்பத்தை சுற்றியே கதை. யதார்த்தங்களால் மனதில் இடம் பிடிக்கும் எழுத்து.
ISBN: 9789382033875
Page: 300
Format: Paper Back
Language: Tamil
Publisher: காலச்சுவடு பதிப்பகம்