Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php82/sess_8639bd0f1c03af091781e41c735babba, O_RDWR) failed: No such file or directory (2) in /home3/homesofindia/public_html/header.php on line 4

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php82) in /home3/homesofindia/public_html/header.php on line 4
Homes of India | Online Shopping

Kidai / கிடை (9789386820402)

₹ 89.00

Description:

Kidai / கிடை (9789386820402)

‘கிடை’ காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் அங்கு இறுகிப் பிணைந்து கிடக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் பேயோட்டு வைபவமும் இந்தச் சமூக முரணை உக்கிரமாகக் காட்டுகின்றன. கிராமத்தின் சில வலியகரங்கள் சில தனிமனிதர்களின் வாழ்வை ரகசியமாக இறுக்கிக்கொண்டிருப்பதை இதில் காண்கிறோம். ஒரு கலை என்ற வகையில் ‘கிடை’தான் ராஜநாராயணனின் படைப்புகளிலேயே சிகரம் என்று இப்போதும் எனக்குத் தோன்றுகின்றது. இதில் அவர் காட்டி யுள்ள நுட்பம் அலாதியானது.
- எம்.ஏ. நுஃமான்

Year: 2017
ISBN: 9789386820402
Page: 61
Format: Paper Back
Language: Tamil
Publisher: காலச்சுவடு பதிப்பகம்