Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php82/sess_9c8629822fa0994bd71552e84726ef7f, O_RDWR) failed: No such file or directory (2) in /home3/homesofindia/public_html/header.php on line 4

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php82) in /home3/homesofindia/public_html/header.php on line 4
Homes of India | Online Shopping

(Nanjil Nattu Vellalar Vazhkai / நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (9788187477556)

₹ 89.00

Description:

Nanjil Nattu Vellalar Vazhkai / நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (9788187477556)

கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.


Year: 2013
ISBN: 9788187477556
Page: 120
Format: Paper Back
Language: Tamil
Publisher: காலச்சுவடு பதிப்பகம்